வீரியமிக்க ஒமிக்ரொன் கொரோனா வைரஸ் திரிபு-----Malignant omicron corona virus strain
வீரியமிக்க ஒமிக்ரொன் கொரோனா வைரஸ் திரிபு சர்வதேச ரீதியாக ஆபத்தான வைரஸ் திரிபாகக் காணப்படும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் அதற்காக புதிய தடுப்பூசி தேவைப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Translate-The World Health Organization (WHO) has declared the malignant Omigron Corona virus strain as an internationally dangerous virus strain.
However, it has been reported that it does not require a new vaccine.
Comments
Post a Comment